Today's Promise

They shall invoke My name, I then will bless them - Num 6:27

Keep Moving and Move Forward

No matter what ever the obstacles may be… Keep moving and move
forward … God is with you….. remember obstacles are not permanent..
you, your family will have a breakthrough and the world will see.

எப்போதுமே தடைகள் எதுவாக இருந்தாலும் சரி… தொடர்ந்து நகர்ந்து முன்னேறுங்கள்… உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்திற்கு உலகம் பார்க்கும் ஒரு திருப்புமுனை இருக்கும்.

ஏசாயா 41:12 உன்னோடே போராடியவர்களை தேடியும் காணத்திருப்பாய்; உன்னோடே யுத்தம் பண்ணின ஒன்றுமில்லாமல்
இல்பொருளாவார்கள்.

ஏசாயா 41:13 உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து; பயப்படாதே, நான் உனக்கு துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

Copyright © All Rights Reserved. Young Fishers Team

Web Page Design & Maintenance in Coimbatore by PG Softwares